இந்த தலைமுறை வாழ்க்கையை பற்றி கேட்டால் அனைவரும் சொல்லும் ஒரே பதில் "இயந்திர வாழ்க்கை". ஆம் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பது இயந்திர வாழ்க்கை தான். முன்னொரு காலத்தில் பஞ்சம் வரும் பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இடம் பெயர்வதுண்டு . ஆனால் இப்பொழுது அனைவருமே இடம்பெயரவேண்டியுள்ளது. ஏன் இப்படி ஆகி விட்டது நம் வாழ்க்கை .
பிறந்த ஊரை விட்டு வேறு ஊர் சென்று நாம் வாழ்ந்தாக வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுவிட்டோம். அதற்கான காரணம் ஒவ்வுருவருக்கும் வேறுபடும். ஆனால் அனைத்து காரணங்களுக்கும் இருக்கும் மூல காரணம் "பணம்". எதோ ஒரு விதத்தில் அந்த பணத்தை தேடி நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம் . அந்த தேடலில் நாம் தொலைத்தவை ஏராளம். பணத்திற்காக இடம் பெயர்ந்த நாம் எதோ ஒரு காரணத்திற்காக திரும்பி வர முடியாமல் மாட்டிகொண்டிருகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.

No comments:
Post a Comment